×

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்தனர். அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 83 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Chennai , 24 dead in Chennai, Corona
× RELATED சென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு