×

நாட்டில் இதுவரை 90.56 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 90,56,173 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 2,29,588 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : ICMR ,country , ICMR,samples ,tested
× RELATED நாட்டில் இதுவரை 2.60 கோடி மாதிரிகள்...