×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவித்துள்ளது.


Tags : Vellore district ,Corona , Vellore District, Corona
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...