×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 13,966 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு ஊத்தரவை மீறியதாக இதுவரை 13,966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 9,930 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,113  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kanchipuram district , Kanchipuram district, curfew, 13,966 cases registered
× RELATED ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழகத்தில் 136 நாளில் 8.52 லட்சம் வழக்கு