புதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லணை அருகே தோகூரில் காவிரியாற்றில் வீசப்பட்ட தொழிலதிபரின் சடத்தை தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல ஜவுளி, நகைக்கடைகளுக்கு தொழிலதிபர் தவமணி தச்சு தொழில் செய்து வந்துள்ளார். தச்சு தொழில் செய்து வந்த தவமணியை ஜூன் 18 ம் தேதி மிளகாய் பொடி தூவி காரில் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

Related Stories: