கொரோனா அறிகுறி இல்லாதோரிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவுவது மிக அரிது: உலக சுகாதார நிறுவன மருத்துவர் தகவல்

ஜெனிவா: கொரோனா அறிகுறி இல்லாதோரிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவுவது மிக அரிது. தொற்று பரவுவது மிகவும் அரிதானது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவன மருத்துவர் மரியா வேன் அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: