×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்டுகிறது. ஒரு கிராம் ரூ.4,684-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.54.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...