ராமநாதபுரம் அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் காவலர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Stories: