×

இந்தியாவில் கொரோனாவை தடுக்க covaxin தடுப்பூசிக்கு ஒப்புதல்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. covaxin தடுப்புசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜூலை முதல் மனிதர்களிடம் தடுப்பூசியை சோதனை செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : India , India, Corona, covaxin vaccine
× RELATED இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயார் :...