சொல்லிட்டாங்க...

கடினமான நேரத்தில் நாட்டு மக்களுக்கு துணை நிற்பது தான் அரசின் கடமையே தவிர, அவர்களது துயரத்தையும் லாபத்தையும் பயன்படுத்திக்கொள்வது கிடையாது.

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

கொரோனா சோகம், வாழ்வாதாரம் பாதிப்பு, குடும்ப தலைவனை  கொரோனாவிற்கு பறிகொடுத்த கொடுமை என மாநிலம் முழுவதும் தற்கொலைகள்  தொடர்கிறது.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சாத்தான்குளம் வழக்கை முதல்வர் அவசர அவசரமாக சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது விசாரணையை தாமதப்படுத்தி, குற்றவாளிகளை தப்பச்செய்யும் முயற்சி.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அதிகரிப்பதன் மூலமாக மத்திய அரசு மக்களை கொள்ளை அடிக்கிறது.

- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Related Stories: