×

சில்லி பாயின்ட்...

* இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் (36 வயது), ஐசிசி எலைட் நடுவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மிக இளம் வயதில் எலைட் குழுவில் இடம்பிடித்த நடுவர் என்ற பெருமை நிதினுக்கு கிடைத்துள்ளது.
* உடனடி ஆலோசனை வழங்குவதில் டோனியும், ஊக்கப்படுத்துவதில் கோஹ்லியும் சிறந்தவர்கள் என்று சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
* டெல்லியின் பிரபல உள்ளூர் கிளப் அணி வீரரும் டெல்லி யு-23 அணி முன்னாள் உதவியாளருமான சஞ்சய் டோபல் (53 வயது), கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

Tags : sports news,Silly Point,Silly Point
× RELATED சில்லி பாய்ன்ட்...