தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஹைபை ஃபார்மல்ஸ்

ஆபீஸ், பிஸினஸ், ஹெச்.ஆர் என எந்த உயரதிகாரி தோரணைக் கொடுக்கவும் பெண்களுக்கும் ஆண்கள் பாணியில் சில ஃபார்மல் உடைகள் உள்ளன. இதோ க்ராப் பேன்ட் உடன் ஷர்ட். பார்க்க டிப்டாப் லுக் கொடுக்கும். மேட்சிங் கலரில் மட்டும் அதீத கவனம் தேவை. மேலும் உடல் ஸ்லிம் அல்லது சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி. அதற்கு மேட்சிங்காக மாடல் அணிந்திருக்கும் டீனேஜ் லுக் க்ராப் டாப்பும் போட்டுக் கொள்ளலாம் அல்லது வெள்ளை நிற ஷர்ட்டும் பயன்படுத்தலாம்.

பிங்க் எலாஸ்டிக் க்ராப் பேன்ட்

புராடெக்ட் கோட்: pants160824126

romwe.co.in

விலை: ரூ. 603

ஃபார்மல் உடை என்பதால் சிம்பிள் லுக் கொடுப்பதே சிறப்பு.  

வெள்ளை நிற சாலிட் ஹீல்

புராடெக்ட் கோட்: 2182665

www.myntra.com

விலை: ரூ.1499

வெள்ளை நிற பெண்கள் சட்டை

புராடெக்ட் கோட்: BAH-462481

www.vistaprint.in

விலை: ரூ.724

வெள்ளை நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: FO610BG14OSBINDFAS

www.jabong.com

விலை: ரூ.699

சில்வர் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B00SOR32KG9

Amazon.in

விலை: ரூ.500

சில்வர் கோட்டட் ஸ்டட் தோடு

புராடெக்ட் கோட்: B0179R8LNY

Amazon.in

விலை: ரூ.268

பென்சில்

ஸ்கர்ட்

ஃபார்மல்

ஐடி, எக்ஸ்போர்ட் அல்லது எம்.டி லெவல் பாணி ஃபார்மல். பார்க்க மாடர்ன் ட்ரெண்டி லுக் கொடுக்கும். இதற்கும் நிச்சயம் உடல் பருமனாக இருக்கக் கூடாது. ஓரளவு சரியான அளவிலான உடல் வாகுடைய பெண்கள் அணியலாம். மேலும் ஒல்லியான பெண்களும் கூட இடைப்பகுதி சற்று அகலமாக  இருந்தால் இந்த உடையை தவிர்ப்பது நல்லது.

எலாஸ்டிக் லேஸ் பென்சில் ஸ்கர்ட்

புராடெக்ட் கோட்: skirt170627703

www.shein.in

விலை: ரூ. 650

இம்மாதிரியான வெஸ்டர்ன் ஸ்டைல் உடைகளுக்கு சோக்கர் லேஸ் பயன்படுத்தினால் இன்னும் மாடர்ன் வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்

லேஸ் சோக்கர் நெக்லஸ்

புராடெக்ட் கோட்: B075ZQTFM8

www.amazon.in

விலை: ரூ.178

க்ளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்: Lz Trent Y G

Upton Black (Black) L

www.flipkart.com

விலை: ரூ.891

பவ் பெல்ட் டாப்

புராடெக்ட் கோட்: blouse170615704

www.shein.in

விலை: ரூ.845

கருப்பு நிற பிளாக் ஹூப் தோடு

புராடெக்ட் கோட்: B06XDPTZ4R

Amazon.in

விலை: ரூ.383

கழுத்தில் ஏற்கனவே லேஸ் வகை நெக்லஸ் பயன்படுத்தினால் காதில் மேலும் சிம்பிள் லுக் கொடுப்பது நல்லது.

ஸ்ட்ராப் ஹீல்

புராடெக்ட் கோட்: Strapw Heeled Sandals

www.kovs.com

விலை: ரூ.895

- ஷாலினி நியூட்டன்

Related Stories: