தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

சம்மர் ஸ்பெஷல் ஃப்ளோரல்

இதோ கொஞ்சம் லைட் வெயிட் லூஸ் டாப்ஸ். எந்த உடல் அமைப்பு உடையவர்களும் அவரவருக்கு ஏற்ற பாட்டம்  வேர்களுடன் மேட்ச் செய்யலாம். ஒல்லி பெல்லி பெண்கள் மாடல் அணிந்திருப்பது போல் ஷார்ட்ஸ் அல்லது பென்சில்  ஜீன், மினி ஸ்கர்ட், கொஞ்சம் பப்ளி பெண்கள் லாங் ஸ்கர்ட் அல்லது ஜீன் ஸ்கர்ட், இல்லையேல் ஜீன் என மேட்ச்  செய்துகொள்ளலாம். சம்மர் என்பதால் முடிந்தவரை கனமான அக்ஸசரிஸ்கள் அல்லது உலோக நகைகளை  தவிர்ப்பது  நல்லது.

செமி போன்ச்சோ டாப்

புராடெக்ட் கோட்: RBLO160419108

www.romwe.co.in

விலை: ரூ.395

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: B00NOL2GNG

www.amazon.in

விலை: ரூ.2400

லாங் ஜீன் ஸ்கர்ட்

புராடெக்ட் கோட்: 1822546

www.myntra.com

விலை: ரூ.1020

மார்பிள் ஸ்டோன் ஹூப் காதணி

புராடெக்ட் கோட்: AIER 794

www.flipkart.com

விலை: ரூ.299

கருப்பு நிற சாலிட் சாண்டல்

புராடெக்ட் கோட்: 3008601

www.myntra.com

விலை: ரூ.2790

சம்மர் என்றாலே பெரும்பாலான பெண்களின் சாய்ஸ் உடலை இறுக்கிப் பிடிக்காத லாங் ஸ்கர்ட் தான் இருக்கும்.  இங்கே சிஃப்பான் ஸ்கர்ட், மேலே டாப் காட்டனில் ஷர்ட் அல்லது சிவப்பு நிற ஷர்ட் அல்லது கோல்ட் ஷோல்டர்  டாப்களாக போடலாம். இதற்கும் அக்ஸசரிஸ்கள் சிம்பிளே.

காட்டன் லூஸ் டாப்

புராடெக்ட் கோட்: 1695351

www.myntra.com

விலை: ரூ.1049

க்ளோஸ்ட் நெக் என்பதால் கழுத்தில் ஏதும் தேவையில்லை. மாறாக ரெட் ரோஸ் தீம் பிரேஸ்லெட் மட்டும் அணிந்து  கொள்ளலாம்.

ரெட் ரோஸ் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B06XR7Y231

www.amazon.in

விலை: ரூ.504

ரெட் ரோஸ் காதணி

புராடெக்ட் கோட்: B075NB78PL

www.amazon.in

விலை: ரூ.529

சிவப்பு நிற ஷோல்டர் பேக்

புராடெக்ட் கோட்: DI075BG53PJAINDFAS

www.jabong.com

விலை: ரூ.1134

சிவப்பு நிற ஃப்ளாட் காலணி

புராடெக்ட் கோட்:  460119527007

www.ajio.com

விலை: ரூ.500

ஷாலினி நியூட்டன்

Related Stories: