×

நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்

சென்னை: நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் உனவகங்கள் திறக்கப்படும்; நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.


Tags : Restaurants , Restaurants,open , charged , fee
× RELATED மதுரையில் 17 நாளில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!!