×

திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்:தனியார் மருத்துவமனை தகவல்

சென்னை: திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு 80% ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், தற்போது 29% ஆக குறைந்திருப்பதாகவும் மற்றும் உடலில் பிற செயல்பாடுகள் நல்ல முறையில் இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளது.


Tags : MLA ,Thiruvallikeni DMK , Thiruvallikeni, DMK MLA J.Appahan, Health, Good Improvement, Private Hospital, Information
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்