புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 மருத்துவர் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 மருத்துவர் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஜிப்மர் மாற்றம் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளனர். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: