மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,891 கனஅடியில் இருந்து 1,902 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,891 கனஅடியில் இருந்து 1,902 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.660 அடியாகவும், நீர் இருப்பு 67.01 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories: