சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சில்லறை விற்பனையின் தடையால் மீன்கள் விலை உயர்வு

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் சில்லறை விற்பனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டதால் மீன்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. காசிமேட்டில் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கும், சங்கரா ரூ.500-க்கும், கோலா ரூ.250-க்கும் இறால் ரூ.400-க்கும், கானாகத்த மீன் ரூ. 220-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: