சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமனம்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு நியமணம் செய்துள்ளது.

Related Stories: