4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம்: வேதாந்தா நிறுவனம்

டெல்லி: 4-வது காலாண்டில் ரூ.12,521 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இதே ஆண காலாண்டில் ரூ.2,615 கோடி லாபம் அடைந்ததாகவும் கூறியுள்ளது. தாமிரம், எரிவாயு உள்ளிட்ட துறை சொத்துக்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக நஷ்டம் என தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: