டெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழப்பு

டெல்லி: டெல்லி நொய்டாவில் மருத்துவமனைகள் அட்மிட் செய்யாததால் ஆம்புலன்சில் கர்ப்பிணி உயிரிழந்தார். 13 மணி நேரமாக பிரசவ வலியில் ஆம்புலன்சில் நகரை வலம் வந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பிரசவத்துக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். நீலம் என்ற அந்த பெண்ணின் உயிரிழப்பால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: