×

நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு

திருமலை: நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.


Tags : Vigilance Division ,Sivakumar Actor Sivakumar against Vigilance Division , Actor Sivakumar, Tirupathi Devasthanam, Vigilance Division, Case Record
× RELATED பதிவுத்துறையில் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு ஏஐஜி நியமனம்