×

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் திறக்கும் போது பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் திறக்கும் போது பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி - இரவு 8 மணி வரையிலும் கோவில் திறக்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : devotees ,Manakkula Ganesha Temple ,darshan ,Puducherry , Puducherry, Manakkula Ganesha Temple, Permission
× RELATED கிராமப்புற கோயில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம்