கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

கோவை: கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது, மேலும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: