×

புழலில் விசாரணை சிறையிலும் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: புழலில் விசாரணை சிறையிலும் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சமையலறையில் பணிபுரிந்த கைதிக்கு தொற்று ஏற்பட்டதால் அவருடன் தொடர்பிலிருந்த 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே தண்டனை சிறையில் 33 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் விசாரணை சிறையிலும் பாதிப்பு ஏற்ப்டுள்ளது.


Tags : Coroner ,Prisoner ,Prison Coroner ,Confirmation ,Prison , Inquisition, Prisoner, Corona, Confirmed
× RELATED சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து...