×

மேலூரில் அமமுகவை சேர்ந்த பெண் ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவில் இனைந்தார்

மதுரை: மேலூரில் அமமுகவை சேர்ந்த பெண் ஒன்றிய கவுன்சிலர் லீனா அதிமுகவில் இனைந்தார். 12-வது தனியாமங்கலத்தை சேர்ந்த கவுன்சிலர் லீனா தனது கணவருடன் அதிமுகவில் இணைந்தார். மேலூர் ஒன்றியத்தில் 3 கவுன்சிலர்கள் என இருந்த அமமுகவின் பலம் தற்போது இரண்டாக குறைந்துள்ளது.


Tags : Mallur ,Union Councilor ,Ammukka , Mallur, Amukam, Female Union Councilor, Athmika, etc
× RELATED மேலூர் பகுதியில் நாளை முழு...