×

சென்னை தனியார் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் உடல்நலம் பற்றி நேரில் திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிப்பு

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் உடல்நலம் பற்றி நேரில் திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்தார். அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். ஸ்டாலினுடன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் மருத்துவமனைக்கு சென்றனர்.


Tags : Stalin ,DMK ,Chennai ,J Anupalan ,hospital , Chennai, Private Hospital, J Anbalakan Health, Smt DMK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...