×

டெல்லியில் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு 2 நாளுக்கு சீல்

டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உள்பட 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi Police , Delhi, Enforcement Department, Head Office, 2 days, sealed
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...