×

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal district , Namakkal, Egg Purchase, Rs.4.25
× RELATED பாஜவுக்கு தாமரை சின்னம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி