கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதலிக்க கூறி சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த இளைஞர் வெட்டிக் கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதலிக்க கூறி சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரச்சனை செய்த இளைஞரை கொன்றது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: