×

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு

சென்னை: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் தொடர்ந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Tamils ,airports ,Tamil Nadu ,flights , Foreign, Tamil, Permit, Petition
× RELATED வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை...