×

கேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் உள்ள மால்கள், உணவகங்களும் வரும் 9-ம் தேதி திறக்கப்பட்டு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும். சபரிமலையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டும் கோவிலுக்குள் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : places ,Announcement ,Kerala ,Pinarayi Vijayan , Kerala, places of worship, Pinarayi Vijayan
× RELATED முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு...