×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 14 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 3 திருநங்கைகளுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Corona , Tamil, Corona, Transgender
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...