×

ஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: ஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 34,287 புள்ளிகளானது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 113 புள்ளிகள் அதிகரித்து 10,142 புள்ளிகளில் முடிவு பெற்றுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் விலை உயர்ந்து கைமாறின.


Tags : downturn ,Indian , Indian Stock Exchange, completed
× RELATED இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது...