ரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா? சீமான் கேள்வி

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் நியமனத்திற்கும், ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிக்கு என்ன வேலை?. ரஜினி என மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா?. ரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: