மீஞ்சூர் அருகே மாரி என்பவரை மிரட்டி செல்போன், ஏடிஎம் கார்டு பறித்த 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மீஞ்சூர் அருகே மாரி என்பவரை மிரட்டி செல்போன், ஏடிஎம் கார்டு பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை தண்டையார்பேட்டைச் சேர்ந்த ராஜசேகர், புளியந்தோப்பு விஜயகுமார் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: