ஓடக்கரை கிராமத்தில் 7 சவரன் நகைக்காக பெண்ணை கொலை செய்த 2 பேர் கைது: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஓடக்கரை கிராமத்தில் 7 சவரன் நகைக்காக பெண்ணை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சனா என்பவரை கொலை செய்த ஆசைத்தம்பி, சாமிநாதன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 16-ம் தேதி காஞ்சனா என்பவரை கொலை செய்து 7 சவரன் நகையை திருடிச் சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: