சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து சொகுசு கார்களை கொண்டு மோசடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து சொகுசு கார்களை கொண்டுவந்து மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொகுசு கார்களை ராமேஸ்வரத்தில் உள்ள தொழிலதிபர்களுக்கு சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சினிமா ஷுட்டிங், நிறுவனங்களுக்கு மாதவாடகை ஒப்பந்த அடிப்படையில் சொகுசு கார்களை வழங்கி மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த நபர்களிடம் இருந்து 24 சொகுசு கார்களை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: