×

பனி வீடு

நன்றி குங்குமம் முத்தாரம்

‘ஃப்ரோஸன்’ என்ற அனிமேஷன் படம் ஆஸ்கர் விருதைத் தட்டி உலகப் புகழ டைந்தது. குறிப்பாக அதில் வரும் பனி சூழ்ந்த வீடுகள் வெகு பிரபலம். இப்படியான வீடுகளை நிஜத்தில் பார்க்க வேண்டுமென்றால் உடனே ஹாம்பர்க் புறப்படுங்கள். நியூயார்க்கின் புறநகர்ப் பகுதிதான் இந்த ஹாம்பர்க்.

அங்கே உள்ள எரி என்ற ஏரியின் கரையில் உள்ள வீடுகளை அழகாக பனி சூழ்ந்துள்ளது. ‘ஃப்ரோஸன்’ படத்தில் வரும் வீடுகளை நினைவுபடுத்துவதாக அந்த வீடுகளைப் பார்ப்பவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள்.

Tags : Snow house , Snow house
× RELATED டிக் டாக் செயலிக்கு தடை.! கலாசார...