×

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

டெல்லி: சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : UPSC ,Announcement , Civil Service Examinations, to be held on October 4, UPSC , Notice
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...