திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

Related Stories: