×

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க கோரும் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

டெல்லி: தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க கோரும் மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : hospital ,Corona , Private Hospital, Corona, Supreme Court, Directive
× RELATED விலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க ஆணை