×

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2,300 கனஅடியாக குறைவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2,300 கனஅடியாக குறைந்துள்ளது. வினாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 2,300 கனஅடியாக குறைந்துள்ளது.


Tags : Oakenakal River , Oakenakkal River, water stream, second, 2,300 cubic feet, low
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...