×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.4,468-க்கும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Price of Gold, Sale
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...