×

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிடக்கோரி காவிரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூர்: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிடக்கோரி காவிரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.


Tags : community ,Cauvery , Free electricity, cancellation, abandonment, Cauvery agrarian union, hunger strike
× RELATED நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின்...