×

விருதுநகரில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் சிவா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் அருகே குடல்பூரிநத்தம் வனப்பகுதியில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளன.


Tags : wild boar hunter , Virudhunagar, rabbit, wild boar, hunting, digdock, college student, arrested
× RELATED தாண்டிக்குடி அடிவாரத்தில் காட்டு முயல் வேட்டை இருவருக்கு அபராதம்