×

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி பேசுவேன்: நேத்ரா

மதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி பேசுவேன் என நேத்ரா தெரிவித்துள்ளார். சாதாரணமாக செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. 


Tags : India ,world ,Nethra , India, around the world, for the people, poverty alleviation, speak, Netra
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...