×

ஐ.நா.நல்லெண்ணத்தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வு: மத்திய அரசு

டெல்லி: ஐ.நா.நல்லெண்ணத்தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு நேத்ரா தந்ததை பாராட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Nathra ,saloonist ,UN ,agent ,Madurai ,Central Government ,envoy ,Madurai saloonist , United Nations Ambassador, Madurai Saloonkeeper, Daughter Netra
× RELATED காதலுக்கு தந்தை எதிர்ப்பு மகள் தற்கொலை