×

கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கோதையார், பரளியார், தாமிரபரணி ஆற்று பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையால் 18 அடி கொண்ட சிற்றார் அணைகள் 12 அடியை தாண்டியது. 3-வது நாளாக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kanyakumari ,Western Ghats , Kanyakumari, Western_Ghats, dawn, dawn, heavy rain
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி...