இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இல்லாத அளவுக்கு 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: